Thursday, November 5, 2009

சச்சின் சாதனையா? வேதனையா?


உலக சாதனைகளின் நாயகனின் அடுத்த சாதனை நிறைவேறியது.. வாழ்த்துக்கள் ஆனால் சச்சின் நேத்து நிஜமாக தோற்று போனதை எல்லோரும் பார்த்தோம். மிக அனாயசமாக சமீபத்தில் யாருமே ஆஸ்திரேலியாவை இப்படி அலைகழித்தது இல்லை, என்ற ஆணவம் (மன்னிக்க சச்சின் ரசிகர்கள் ) ஒரு கணம் சச்சினிடம் வெளிப்பட்டது. அதுவே அவர் அவுட் ஆக காரணம் மிக ஆணவமாக அவர் எதிர் கொண்ட பந்தை அடித்தார் அது அவுட் ஆக்கும் பந்து தான் என தெரிந்தும் ஆறு அடிக்க எத்தனித்தார்.. ஒரு சிறு அணியின் முழு ரன்களை தனிமனிதராக எடுத்திருக்கும் சச்சினுக்கு தெரியாத அந்த பந்தின் வலிமை?
விளைவு அவர் சதம் அவருக்கு மட்டுமே பெருமை சேர்த்தது இந்திய தோற்றது
சச்சின் சாதனைக்கு இந்த மேட்ச் ஒரு கரும்புள்ளி என்பதில் சந்தேகமில்லை. சச்சின் சாதனையா வேதனையா?

Monday, November 2, 2009

கண்டேண் (முற்போக்கு சிந்தனை) காதலை


நான் இந்த படத்தினை விமரிசிக்க வரவில்லை.. இயக்குனரின் முற்போக்கு சிந்தனைக்கு ஒரு சபாஷ் சொல்லவருகிரேன்.. ஒரு காட்சியில்.. பரத்தின் அம்மா அவரின் அப்பா இறந்த பின் வேறுதுனை தேடியது பரத்தின் மனதை பாதித்ததாக தமண்ணாவிடம் சொல்லி வருந்துகிறார். அது அவரின் வாழ்க்கை..உன் அப்பாவிடம் இழந்த ஏதோ ஒன்று அவரின் புதுவாழ்க்கையில் அவருக்கு கிடைப்பது நீ எப்படி தவறாக நினைக்க முடியும் எனும் நோக்கில் அதுவும் ஒரு பெண் மூலமாகவே சொல்லி இருப்பது.. பத்தாம் பசலி தன்மான பழைய வாழ்க்கை முறைக்கு மணி அடித்த இயக்குனர் உண்மையில் பலசாலி தானே.. வாழ்க அவரின் முற்போக்கு சிந்தனை.. அவர் அம்மாவை மறுபடியும் அம்மாவாகவும் கம்பெனி இயக்குனராகவும் பரத் ஏற்றுக் கொள்வது மிக அருமை..
இது போன்ற முயற்சிக்கு தயவு செய்து ஊக்கம் கொடுங்கள்..

Saturday, October 10, 2009

விபச்சாரத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும்

கேவலமா இருக்குயா.. அவன் அவன் அரிசி விலை 42 ரூபா அகிவிட்டதேன்னு தவிச்சிட்டு இருக்கான், புவனேஸ்வரி கேசுக்கு இப்படியா வரிஞ்சி கட்டுரது?
முதல்ல விபசாரத்த நெறி படுத்தி அரசாங்கம் அணுமதிக்க வேண்டும்.. ஏன் மும்பை, புனே,கொல்கத்தா எல்லாம் இந்தியாவில் தானே இருக்கு..அங்கேல்லாம்
இல்லாத வம்பா வரபொது? செக்ஸ் டாய்ஸ்க்கு இந்தியாவில் தடை..ஏன் தெரியவில்லை..காம உணர்வுகளை ஊக்குவிக்கும் இண்டர்நெட்டில் இருக்கும் எல்லா கெட்ட பக்கங்களை எல்லாம் பார்க்க தடை இல்லை...

எப்படி திருமணமாகாதவர்கள் இதை எல்லாம் பார்த்துவிட்டு சும்மா இருப்பார்கள்?

ஜீசஸ் காலத்தில் மட்டும் இல்லை,கோவலன் மாதவி காலத்திலேயே விபச்சரம் இருந்துஇருக்கிரதே..

செக்ஸ் டாய்ஸ்/ விபச்சாரம் எல்லாம் இந்தியாவிற்க்கு (தமிழ் நாட்டிற்க்கு) கட்டாயம் வேண்டும்..

ஆவன செய்துவிட்டு.. வேலைய பாருங்கப்பா? ஒரு பொண்ணு மாட்டிகிட்டாலேன்னு வம்ப வளக்காதீங்க..

கற்பு உடல் அளவில் மட்டுமல்ல மனதளவிலும் கூடத்தான்..

Friday, September 25, 2009

(பிரபு தேவா - ரம்லத் - நயந்தாராவுக்கு

இப்படி போராடி மாப்ளே திரும்பிவந்தா அவன வெச்சி என்னடி பண்ரது தங்கச்சி
அவன் திரும்ப வேர இடம் பார்பானே..கொஞ்ச நாள் விடு ஆத்தா.. தானா திரும்பி வருவான்.. மாப்ளே நீ என்னடா இப்படி இருக்கே..சாதாரண நடன கலைஞனாக ஆரம்பிச்ச வாழ்க்கை இப்போ அகில இந்திய இயக்குனர் வரை வளந்துடே.. இப்போ உன்னை காதலிக்க 100000 பேர் வருவாங்கடா..ஆனா பொண்டாட்டிக்கு ஈட ஏதுமில்லடா...(பிரபு தேவா - ரம்லத் - நயந்தாராவுக்கு)

தங்கச்சி நீ காதல் தோல்வில அவஸ்த படரே ஒ.கே. ஆனா அதே அவஸ்தை தானே அவன் பொண்டாட்டிக்கும்..(நல்லா யோசி..நடுவுல மறுபடி அவன் பொண்டாட்டி தேடி போய்டா என்னாடி பன்னுவே?)

உன்ன மட்டும் லவ் பண்றவன் நிறைய இருப்பான் டி ம்மா அவன கட்டிக்கோ டி நீ நல்லா இருப்பே.