வசந்த பாலனுக்கு
எப்படி யாரால் இந்த பிரச்சனை உங்களுக்கு தெரியவந்தது
கடை உட்புறம் எல்லாம் செட்டா... அல்லது பொய் சொல்லி
உண்மையான் கடையில் எடுத்திர்களா?
உங்களுக்கு ரங்கநாதன் தெருவில் அனுமதி இனி உண்டா?
இனி நான் துணிக்கடையில் வேறு கலர் மற்றும் சைஸ் கேட்க முடியுமா?
மூன்றாம் இடத்தில் இந்தியர் ஒருவரி உலக பணக்காரர் வரிசையில்
அங்காடி தெரு அதுவும் இந்தியாவில் தான்.
வசந்த பாலா அங்காடி தெரு அங்கத்தினர் அனைவரும் உனக்கு நன்றி சொல்வர் கண்டிப்பாக நேரில் அல்ல..மானசீகமாக மட்டுமே.
(மேற்கண்ட வரிகள் உங்களை படம் பார்க்க தூண்டினால் அந்த வெற்றி
படத்தில் பாத்திரமாய் மாறி நடித்த நடிகர்க்ளுக்கும் வசந்த பாலனுக்குமே)