Saturday, October 10, 2009

விபச்சாரத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும்

கேவலமா இருக்குயா.. அவன் அவன் அரிசி விலை 42 ரூபா அகிவிட்டதேன்னு தவிச்சிட்டு இருக்கான், புவனேஸ்வரி கேசுக்கு இப்படியா வரிஞ்சி கட்டுரது?
முதல்ல விபசாரத்த நெறி படுத்தி அரசாங்கம் அணுமதிக்க வேண்டும்.. ஏன் மும்பை, புனே,கொல்கத்தா எல்லாம் இந்தியாவில் தானே இருக்கு..அங்கேல்லாம்
இல்லாத வம்பா வரபொது? செக்ஸ் டாய்ஸ்க்கு இந்தியாவில் தடை..ஏன் தெரியவில்லை..காம உணர்வுகளை ஊக்குவிக்கும் இண்டர்நெட்டில் இருக்கும் எல்லா கெட்ட பக்கங்களை எல்லாம் பார்க்க தடை இல்லை...

எப்படி திருமணமாகாதவர்கள் இதை எல்லாம் பார்த்துவிட்டு சும்மா இருப்பார்கள்?

ஜீசஸ் காலத்தில் மட்டும் இல்லை,கோவலன் மாதவி காலத்திலேயே விபச்சரம் இருந்துஇருக்கிரதே..

செக்ஸ் டாய்ஸ்/ விபச்சாரம் எல்லாம் இந்தியாவிற்க்கு (தமிழ் நாட்டிற்க்கு) கட்டாயம் வேண்டும்..

ஆவன செய்துவிட்டு.. வேலைய பாருங்கப்பா? ஒரு பொண்ணு மாட்டிகிட்டாலேன்னு வம்ப வளக்காதீங்க..

கற்பு உடல் அளவில் மட்டுமல்ல மனதளவிலும் கூடத்தான்..